கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம  இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் " alt="" aria-hidden="true" /> இந்நிகழ்ச்சிய…
Image
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார் டாக்டர்களும் நர்சுகளும் உற்சாகமாக வழியனுப்பினர்
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார் டாக்டர்களும் நர்சுகளும் உற்சாகமாக வழியனுப்பினர் " alt="" aria-hidden="true" /> குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை மற்றும் டென்னிசன் தெருவைச் சேர்ந்தவர்கள் …
Image
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர்
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும்  சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர் " alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். இதனால், காட்டு விலங்குகள் ஊருக்குள் புக…
Image
கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு - பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை
" alt="" aria-hidden="true" /> கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனதமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் விலை த…
Image
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
வணக்கம்  சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,924-க்கும் ஒரு சவரன் ரூ.31,392-க்கும் வீரப்பனை செய்யப்பட்டு வருகிறது. அட்சய திருதியை  சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது.  கடந்த ஜனவரி மா…
Image
கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள நத்தம் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்றியச்சாலை ஒன்று சுமார் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், இச்சாலை போடப்பட்ட 2 மாதங்களில் குண்டும், குழியுமாக …