கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

" alt="" aria-hidden="true" />

இந்நிகழ்ச்சியில் திரு. பாண்டியன், சக்திவேல், ராகுல், நிதிஷ், சின்னதுரை மற்றும் சமூக ஆர்வலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts
நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
விற்பனை மந்தம் காரணமாககோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
Image
காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது
Image